HOSPITALS மருத்துவக்குறிப்புகள்

மூளையில் ரத்தக் கசிவா குறைந்த கட்டணத்தில் உயர்தரமான சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனைக்கு போங்க

#அன்பு_நண்பர்களே…!!! 4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,