திண்டுக்கல் மாவட்டங்கள் (ஆன்மீகம்)

சிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள அகத்தியர் சித்தர் பீடத்தில் நவராத்திரிி விழா வெகுவிமரிசையாக  கொண்டாடப்படுகிறது விஜயதசமி அன்று  மலைவாழ் மக்களுக்கு  108 புடவை  மற்றும் வேட்டிகள்  வஸ்திர தானமாக அளிக்கப்படுகிறது இப்படிக்கு  சிவனடியார் சிவசிதம்பரம்

திண்டுக்கல் மாவட்டங்கள்

லஞ்சத்தை ஒழிப்பது எப்படி கருத்துக்கணிப்பு

லஞ்சத்தை ஒழிக்க முடியாது குழந்தை பிறக்கும் போதே மருத்துவமனையில் இருந்து லஞ்சம் துவங்குகிறது ஆகவே நெஞ்சத்தில் எப்போதும் முறிக்க இயலாது சக்திவேல் திண்டுக்கல் மாவட்டம் செல் நம்பர் ;9962114841