SALEM மாவட்டங்கள் (ஆன்மீகம்)

ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் ; கிருஷ்ணர் அலங்காரம்

ராதே கிருஷ்ணா நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் மன்னார்குடி ராஜகோபாலன் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சேலம் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி தேவஸ்தானம் பட்டை கோயில் அருகில் சேலம்

திண்டுக்கல் மாவட்டங்கள் (ஆன்மீகம்)

சிறுமலை அகத்தியர் சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள அகத்தியர் சித்தர் பீடத்தில் நவராத்திரிி விழா வெகுவிமரிசையாக  கொண்டாடப்படுகிறது விஜயதசமி அன்று  மலைவாழ் மக்களுக்கு  108 புடவை  மற்றும் வேட்டிகள்  வஸ்திர தானமாக அளிக்கப்படுகிறது இப்படிக்கு  சிவனடியார் சிவசிதம்பரம்

SALEM மாவட்டங்கள் (ஆன்மீகம்)

கிருஷ்ணர் அலங்காரம் ; கிருஷ்ணன் கோவில் தெரு

ராதே கிருஷ்ணா நவராத்திரி உற்சவத்தில் சந்தன மணி மாலை கிரிடத்தில் சேவை சாதிக்கும் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி சேலம்

ஈரோடு மாவட்டங்கள் (ஆன்மீகம்)

அஷ்ட பாலமுருகனின் அவதாரம்; நினைத்த காரியம் உடனே நடக்கும் அதிசயம் உங்கள் பிரச்சனைகள் தீர இந்த ஆலயத்திற்கு வருகை தாருங்கள் சஷ்டி அன்று ஆலயத்தில் நடந்த பூஜைகளின் வீடியோ

சிவயோக பிரபஞ்ச பீடம். அஷ்ட பாலமுருகனின் அவதாரமான  சித்தர் கோபிச்செட்டிபாளையத்தில் எழுந்தருளி சிவயோக பிரபஞ்ச பீடம் என்ற ஆன்மீகம் பீடம் அமைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றார் இந்த பிரபஞ்ச பீடத்திற்கு வருகை