சௌராஷ்ட்ரா பாடல்கள்

சுதந்திர போராட்டத்தில் சௌராஷ்டிரர்களின் பங்கு

“சௌராஷ்ட்ரர்” என்பதில் நானும் பெருமை கொள்கிறேன்… தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாக பாவித்து, வாழ்ந்து வரும் சமூகம் நம் சௌராஷ்டிரா சமூகம்… ★பாரதியார் பாடல்களை வெள்ளையர் அரசாங்கம் தடைசெய்த போது.. அன்றைய சென்னை