விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை வீட்டுக்காவலில் வைத்ததற்காக மோடி அரசாங்கத்திற்கு இந்த கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது எந்த வகையில் குற்றம் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று மோடி அரசாங்கமே விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று எங்கள் தலைவரை உடனே விடுதலை செய் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெறு இப்படிக்கு M.R.SHRINIVAS ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு சேலம் மாவட்ட தொடர்பாளர் செல் நம்பர் ; 8148715602

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *