ஆசிரியர் மீனாட்சி சுந்தரம்.                        நோயற்ற வாழ்விற்கு திருவள்ளுவம், குறைவற்ற செல்வத்திற்கு திருக்குறள்் மொழியும்                                                                  பெற்றுு வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம் அனைவரும் வருக  ஆனந்தம் பெறுக                      ஜோதிமௌன குருவே துணை         வள்ளுவமும் மதமும்                                 செயலுக்குு வராத வள்ளுவமும்     திருக்குறள்் இல்லா வாழ்க்கையும் ஒருபொழுதும் சுவைக்காது . மௌனகுரு அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும்் சிறப்பு – எனும்.           தமிழ்  மா மறையும்  திருக்குறள் வழங்கிய திருவள்ளுவரின் அருள் வாக்கிற்கு ஏற்ப பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட கால இடை வெளியே வாழ்க்கை  என்றும் உண்பதற்காக வாழ்கின்ற இனம் என்றும் வாழ்வதற்காக உண்ணுகின்ற இனம் என்றும் மௌனகுருவின் அருள் மொழிக்கு ஏற்ப  வாழ்வதற்காக  உண்ணுகின்ற இனமாக  உள்ள வாழ்க்கையானது ஒரு காலத்தில்  வழிவழியாக  வாழ்க்கையின் நியதியை  முன்னோர்களின்  பாதையை பின்பற்றி வந்துள்ளோம் மக்கள்் தங்கள்் கடமையை ஒழுங்குடனும் சிறப்புடனே செவ்வனேே செய்துு முடிப்பதற்கு சமூகமும் சமுதாயமும் அவசியமாகிறது சமூகமும் சமுதாயமும் சிறப்புற்றுு இருந்தால்தான் நாடும்் வீடும் சிறக்க முடியும் என்பதுு வள்ளுவ மதத்தில் காணமுடிகிறது.                                                                      வீட்டின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இல்லறமே நல்லறம் என்பதும் அந்த இல்லறத்தை நல்லறமாக நடத்திச் செல்லும் பெரும் பங்கினை மக்கள் ஏற்க வேண்டும் என்பதும் வள்ளுவத்தின் நோக்கமாக உள்ளது.                                                            பல நல்ல சமூகம் சேர்ந்து ஒரு மேம்பாடான சமுதாயமாக அமைந்தும் முதல்தரமான சமுதாய வாழ்வியலுக்கு இவற்றையெல்லாம் முன்மாதிரியாக கருதுகிறோமோோ அவற்றை அடிப்படையாக கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள  வழிகாட்டுகிறது  வள்ளுவ மதம்  பொருளாதார நிலையில்  இசை வரலாறு  கலை அழகு  பண்பாடு  ஆகியவற்றைக் கொண்டு  வீட்டை அணிசெய்யும்  சமுதாயத்தில்  உணவு உற்பத்தியும்  எவ்வாறு பங்கு கொள்கிறது என்பதையும்  வள்ளுவம் அணி செய்கிறது  தனி மனிதனது  பண்பையும் பண்பாட்டையும்  நிர்ணயித்து  அவனது சமுதாய வாழ்க்கையில்  உள்ள  ஒவ்வொருவரும்  தாம் வாழும் சூழ்நிலையை பயன்படுத்தி  நிறைவு பெற வேண்டும்  என்பதே என் எண்ணம் தன்னைைச் சூழ்ந்துள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற  உதவிகளை செய்து  இன்பத்தை  பகிர்ந்தளிக்க நினைப்பதே  வள்ளுவம் காட்டும் பாதை அன்பு பாசம் பிறர்நலம் பேணுதல்  பிறரை மதித்தல் போன்ற  நற் குணங்களுடன்  சீரும் சிறப்பும் பெற்று விளங்கினால் மட்டுமே மனிதன் ஆவான்  என்கிறது வள்ளுவம்.        யிிி.                      சிறந்த சமூக வாழ்க்கையில் மனிதனுக்கு ஆளுமை பங்கு பெறுகிறது மனிதன் சமூகத்தில் எத்தகைய வனாக கருதப்படுகிறான்் என்பது அவளுடைய குண நலன்களைை பொறுத்தே உள்ளது நல்ல சமூக சூழ்நிலை அமைய அன்பு விரும்பப்படாத நம்பிக்கை கொள்ளுதல் மற்றும் சமுதாய பொறுப்புணர்ச்சி அமைந்தால்் மட்டுமே சமுதாயம் சிறப்பு அடைய முடியும்் என உணர்த்துகிறதுு வள்ளுவ மதம் அன்பும் ஆதரவும் காட்டி ஒற்றுமையுடன் கூறி பிறர் துன்பம் கலைந்துு வாழ்ந்தால் தான் சமூக வாழ்க்கையில் சிறப்பு வெளிப்படும் சமூக முன்னேற்றமே ஒரு நாட்டின்் முன்னேற்றம் என வள்ளுவர்் மதத்தின் காணப்படுகிறது.              சமுதாயத்தில் மனிதன் தனித்து வாழ முடியாது ஊரோடு ஒத்துு வாழ் என்னும் பழமொழிக்கேற்ப சமூகத்துடன் ஒத்து சமூக கொள்கைகளை கடைபிடித்து ஒருவரை ஒருவர் புரிந்து அன்புடன் சமுதாய வாழ்வை சிறப்படைய செய்வது மனிதனின் கடமைகளில் ஒன்று  என வள்ளுவம் முறை செய்கிறது                                                              மனிதன் என்பவன்  அறிவு சமூகப் பண்பு  அறநெறி சிந்தனை  தன்னலம் கருதா மனப்பான்மை  ஆகிய நற்குணங்களை  கொண்டவனாக இருத்தல் வேண்டும்  என வள்ளுவர் மதத்தில் அறியப்படுகிறது                                                    மக்களில் காணும் வறுமையும்  நோயும் பகைமையும்  நீக்கி வாழும் வாழ்வில்  அன்பு அறிவு  கல்வி அறம் என்னும்  ஆகிய நற்குணங்களை கொண்டு பண்பையும்்்்் பண்பாட்டையும் நிர்ணயித்து  சீரும் சிறப்பும் மனித மாண்பும் இல்லம் தன்னில் நல்லறம் செழித்து பொய்யற்ற நிறையில் நிலைபெற்று வாழ்வாங்கு வாழ வைப்பது முப்பால் எனும் வள்ளுவ மதம்                                                                   அறம் பொருள்் இன்பம் யாவும் அறநெறி அறிவு வையகம் உய்ய தமிழ் மறையாம் திருக்குறள் எங்கும் வியாபித்து மக்கள் வையத்துள் வாழ வழியும் இருள் நீங்கிட ஒளியும் மாகி துன்பத்திற்கு மருந்து மாதிரி இன்பத்திற்கு ஊற்றாகி அலைமோதும் மனித உணர்வுகளை ஒழுங்கு செய்திட  வள்ளுவம் வழங்கியுள்ள  தமிழ் மா மழை திருக்குறள் எங்கும் வியாபித்துள்ளது
Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *