சற்று முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இயற்கை எய்தினார் என்பதை கேட்டு மிக்க வருத்தம் அடைகின்றேன் முதலமைச்சரின் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் இப்படிக்கு எம் ஆர் சீனிவாசன் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு சேலம் மாவட்ட தொடர்பாளர்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *