ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கட்டமைப்பு சார்பாக இன்று காலை 9 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகரில் உள்ள செவ்வாப்பேட்டை மாதவராயர் தெருவிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்களின் திருவுருவ சிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய கட்டமைப்பு  மாநில ஒருங்கிணைப்பாளர்  செல்வி சுதா தர்மலிங்கம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்தினார் உடன் ஆம் ஆத்மி கட்சி சேலம் மாவட்ட தேசக் கட்டமைப்பு தொடர்பாளர் சீனிவாசன் மேற்கு சட்டமன்ற தொகுதி வக்கீல் பிரபாகரன் கிச்சிப்பாளையம் விஜயகுமார் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தேவர் பெருமகனாருக்கு மரியாதை செலுத்தினார்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *