மக்களின் வரிப்பணம் மக்களுக்கே சொந்தம் அது ஆட்சி செய்யும் எங்களுக்கு சொந்தம் அல்ல நாங்கள் மக்களின் சேவகர்கள் நாட்டின் முன்னேற்றமே எங்களின் முன்னேற்றம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மக்கள் வரிப்பணம் நாட்டுக்கே சொந்தம் அதனால் தான் மதிப்பீடு செய்து ஒதுக்கப்பட்ட தொகையைவிட 20% தொகையை மிச்சம் செய்து பாலம் கட்ட முடிகிறது இத்தகைய செய்தியை தமிழ்நாட்டில் நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகத்தான் செலவாக கணக்கு காட்டுவார்கள் இவர்கள் நாட்டுக்காக சிந்திக்கவில்லை தன் குடும்பத்திற்காக மட்டுமே சிந்திக்கிறார்கள் சென்ற முறை  திமுக ஆண்ட போது  தமிழ்நாட்டில்  சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்து இருந்தது  சினிமா துறை  ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது  நில அபகரிப்பு  10 மணிநேர மின்வெட்டு எல்லாம் அமலில் இருந்தது இந்த நிலை மாற தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி மலர வேண்டும் நாட்டிற்காக சிந்திக்கும் தலைவர்கள் எங்கே இன்றைய தமிழ் நாட்டு தலைவர்களின் நிலை எங்கே ஒரு சிறிய வீடியோ இணைத்து உள்ளேன் இந்த வீடியோ இன்றைய தமிழ்நாட்டின் தலைவர்களின் நிலையை பொது மக்களுக்கு உணர்த்தும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா  என்று ஒரு பழமொழி  உண்டு குறளோவியம் தீட்டிய  கருணாநிதி  திரைப்படப் பாடல்கள்  கதை வசனம்  எழுதிய கருணாநிதி  ராமானுஜர்  தொடர்  எழுதிய கலைஞர் கருணாநிதி  மகனாக  ஸ்டாலின்  நிலை  இந்த வீடியோக்கள் உணர்த்தும் வெகுவிரைவில் தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்துவோம் ; இப்படிக்கு of M.R. SHRINIVAS ஆம் ஆத்மி கட்சி தேச கட்டமைப்பு சேலம் மாவட்ட தொடர்பாளர்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *