திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள அகத்தியர் சித்தர் பீடத்தில் நவராத்திரிி விழா வெகுவிமரிசையாக  கொண்டாடப்படுகிறது விஜயதசமி அன்று  மலைவாழ் மக்களுக்கு  108 புடவை  மற்றும் வேட்டிகள்  வஸ்திர தானமாக அளிக்கப்படுகிறது இப்படிக்கு  சிவனடியார் சிவசிதம்பரம்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *