குளிப்பதன் ரகசியம்: எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம் குளிப்பது அழுக்கு போவதற்கு மட்டுமல்ல நம்மை சதாசர்வகாலமும் ஆக்கிரமித்திருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும் தான் எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல நாம் காற்றுக்குள் இருக்கிறோம் ஒன்பது கிரகங்கள் சதாசர்வகாலமும் வழிநடத்திக் கொண்டு இருக்கிறது அவற்றின் கதிர்கள் காற்றோடு கலந்து தான் நமது உடலை வந்தடையும் நாம் சுவாசிக்கும் போது அது நமக்கு உள்ளே நுழைகிறது ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம் அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது மனித உடம்பு தூசு தும்பு போன்ற அழுக்குகள் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது இந்த பாதிப்புகள் இரண்டு விதம் ஒன்று நல்ல விதம்ஒன்று கெட்ட விதம் ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் அது நல்ல விதம் பொறாமை பட்டால் அது கெட்ட விதம் இவற்றை நாம் கண்டறிய இயலாது அது சாத்தியமும் இல்லை ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை நீங்களும் இல்லை இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்புவலி மன அசதி மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய்ப்படுத்தும் நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம் இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர்தான் குளிக்கும்போது நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும்போது உலக தொடர்பு இழக்கிறோம் உச்சந்தலையில் படும் போது உடம்பில் இருக்கும் சர்வ நாடுகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பு நமது உடலில் முதல் ஏற்படுகிறது இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதைகள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாக தொடங்குகிறது உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல மனதுக்கும் உண்டாகும் இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான் என்று சொல்லும்போது அந்த சவம் இருக்குமிடத்தில் இருக்கும் கதிர்களைத் தான் எல்லாரும் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்ல விதமாக இருக்காது இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன் குடிக்கக்கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம் கோயில் நல்ல சக்தி நல்ல சூழ்நிலை நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம் அத்தகைய கதிர்வீச்சை குளித்து நீருடன் கலந்து வீணாக்கக்கூடாது என்பதால்தான் நன்றி இந்திரா சௌந்தரராஜன்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *