காங்கிரசை கரைக்கும் கெஜ்ரிவால்

  • இந்தியாவின் மிகச் சிறந்த முதல்வராக மக்களால் கொண்டாடப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றிருக்கும் இவர் இந்திய அரசியல்வாதிகல் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார் இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவியேற்க தகுதியானவர் என்று இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடித்தார் இவர் செய்த சாதனைகளில் சில லஞ்சம் ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான நிர்வாகம். ஏழை மக்களின் பிள்ளைகள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க அரசு பள்ளிகள் அனைத்தையும் தனியார் பள்ளிகளை விட ஒருபடி தரம் உயர்த்தினார். அரசு ஆசிரியர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி பயிற்சி அளித்து அரசு பள்ளிகளின் உயர் தரமான கல்வி கிடைக்க செய்தார். நீச்சல்குளம் மிகச் சிறந்த காலை உணவு என அனைத்தையும் அரசுப்பள்ளிகளில் வழங்கினார். இதனால் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உடைய மக்கள் அனைவரும் பிள்ளைகளுக்கும் தரமான கல்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக கிடைத்தது இதனால் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தனியாரிடம் இழக்காமல் சேமிக்க முடிந்தது. தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டத்திற்கு கல்வி கட்டணம் உயர்த்தி கண்காணித்து முறைப்படுத்தினார் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக வழங்கினார் மின்சார கட்டணத்தையும் வெகுவாக குறைத்து மேலும் வீடுகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கினார் உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கிடைக்கச் செய்தார் ஒரு ஏரியாவில் இருக்கும் mohalla clinic என்ற பெயரில் அரசு மருத்துவமனைகளை துவங்கினார் இந்த மருத்துவமனையில் உயர் தரமான மருந்துகளை இலவசமாக வழங்கியது . அனைத்து பரிசோதனைகளையும் இலவசமாக மக்களுக்கு கிடைக்கச் செய்தவர் இதனால் மக்கள் தங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இலவச சிகிச்சை பெற்றனர் பொதுமக்கள் மருத்துவச் செலவு வெகுவாக குறைந்தது .அனைத்து அரசு சேவைகளையும் வீடு தேடி வரும்படி கிடைக்கச் செய்தார் .இதனால் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவது குறைந்துவிட்டது .மோடிக்கு போட்டியாக பிரதமர் வேட்பாளராக தற்போது இந்திய மக்கள் gegrivall தான் அடுத்த பிரதமராக தகுதியுள்ளவர் என்று எல்லோரையும் பேச வைத்தவர் மூன்றாவது முறையாக டெல்லியில் பதவியேற்றவுடன் நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்த திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பித்து விட்டார் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கு எளிதாக வெற்றியை பறிக்கும் தேர்தலாக இருக்காது .என்பது மட்டும் சர்வ நிச்சயம் நாடு முழுக்க காங்கிரஸ் ஓட்டுகள் அனைத்தும் கெஜ்ரிவாலுக்கு மட்டுமே கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *