தடை செய் தடைசெய்

இந்தியாவின் 🇮🇳 இன சமூக மொழியை காப்போம் அனைவருக்கும் வணக்கம்🙏 இன்று உலக அளவில் நம் இந்திய விற்கு மாபெரும் பெருமை புகழ் நல்ல நம்பிக்கை நற்பெயர் இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பல இன மொழி சமூக குடும்ப சடங்கு பாரம்பரிய கலாச்சார முறை ஆகும் ஆனால் தற்போது இன சமூக சீரழிவு மொழி அளிப்பு 😭கலப்பு😭 திருமணத்தால் அணைத்து சமூக பாரம்பரிய குடும்பத்திற்கும் உலக அளவில் நம் இந்தியாவின் புகழுக்கும் பெருமைக்கும் மிக பெரும்கேள்விக்குறியாகி உள்ளது

ஆகையால் மத்திய மாநில அரசுகள் கலப்பு திருமண சட்டத்தை ரத்து செய்து சமூக சீரழிவு ஏற்படுத்தும் கலப்பு திருமணங்களை🏃🏼‍♂️🏃🏽‍♀️ தடை செய்து அழிந்து வரும் இன சமூக மொழியை காத்து உலக அரங்கில் நம் இந்தியா வின் புகழையும் இறையாண்மையும் என்றும் நிலை நிறுத்தசெய்ய அணைத்து இன சமூக மக்கள் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் நன்றி🙏 என்றும் மக்கள் நலனில் K.J.சரவணன் தலைவர் தமிழ்நாடு சௌராஷ்ட்ரா முன்னேற்ற மக்கள் பேரவை 9791385804

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *