நடிகர் ஜோசப் விஜய் ஒரு படத்தில் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவராக நடித்திருப்பார் அட்டகாசம் ஆகவே நடித்திருப்பார் அதாவது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதாக கூறி தான் ஒரு பொதுமக்களின் நலனில் அக்கறை உள்ளவர் என்று மக்களை நம்ப வைக்க அருமையான நடிப்பு கொடுத்திருப்பார் ஆனால் அந்தப் படத்திற்கான முதல் சில நாட்கள் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான விலைக்கு பகிரங்கமாகவே விற்கப்பட்டது அதாவது நிலா பல கோடிகள் கருப்பு பணம் உருவாக்கப்பட்டது அதையெல்லாம் இந்த நடிகர் கண்டுகொள்ள மாட்டார் அப்படியே இவர் அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டும்தான் தியேட்டரில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் இவரின் சம்பளம் பலகோடி குறைந்துவிடும் ஆகவே அதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டார் ஆனால் படத்திலோ சமூகப் புரட்சியை செய்வார் அதையும் பார்த்து தமிழக மக்கள் விசில் அடிப்பார்கள் இவர் தான் அடுத்த முதல்வர் என்று உரையாடிய ஒட்டுவார்கள் சிந்திக்கும் திறனை இழந்து விட்ட தமிழர்கள் நமக்கு தேவை ஒரு அரவிந்த் கெஜ்ரிவால் போல நாட்டுக்காக உழைக்கும் ஒரு நல்ல தலைவர் தேர்தல் வருகிறது தமிழக மக்கள் நன்கு சிந்தித்து ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்க வேண்டும் இப்படிக்கு சீனிவாசன் ஆம் ஆத்மி கட்சி தேச கட்டமைப்பு சேலம் மாவட்ட தொடர்பாளர் செல்

நம்பர் ;8148715602

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *