ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் எம்பி அவர்கள் உத்தரப்பிரதேச மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் உடன் தலைமையில் ஹஸ்ரத் கிராமத்தில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட மனிஷா வால்மீகி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் நீதி கிடைக்கும் வரை ஆம் ஆத்மி கட்சி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்று களத்தில் போராடும் என்று உறுதியளித்தனர் இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது மேலும் தவறு செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் அவர்கள் குடும்ப சொத்துக்கள் பறிமு

தல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் இப்படிக்கு சேலம் மாவட்ட ஆம் ஆத்மி தேச கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன்

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *