திருப்பதியில் இன்று முதல் நேரடி தரிசனம் தொடங்கியுள்ளது
பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டியது இல்லை தேவஸ்தானம் அறிவிப்பு கொரனோ வைரஸ் எதிரொலியாக பக்தர்கள் வருகை குறைந்து உள்ளது