சேலம் பட்டை கோயில் அருகிலுள்ள வைஷ்ணவ சபா உள்ளது இந்த சபை உள்ள தெருவில் மற்றும் இங்கு சுற்றியுள்ள தெருக்களில் வயது முதிர்ந்த ஒரு பெண்ணும் அவருடைய மகனும் யாருடைய ஆதரவும் இல்லாமல் ரோட்டில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு உதவி வேண்டும் என்று கேட்டு ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு சேலம் மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளார்  ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வலர் விஜயகுமார் மற்றும் மௌனகுரு சுவாமிகளின் சுவாமிகளின்   சீடர் அய்யா மீனாட்சி சுந்தரம் அவர்கள் உடன் இருந்தனர் 

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *