சிவயோக பிரபஞ்ச பீடம். அஷ்ட பாலமுருகனின் அவதாரமான  சித்தர் கோபிச்செட்டிபாளையத்தில் எழுந்தருளி சிவயோக பிரபஞ்ச பீடம் என்ற ஆன்மீகம் பீடம் அமைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றார் இந்த பிரபஞ்ச பீடத்திற்கு வருகை தந்தாலே போதும் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரும் உங்கள் தொழில் மிகப்பெரிய அளவில் விருத்தியடையும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உடனே நடைபெறும் மிகப்பெரும் சக்தி வாய்ந்த இந்த சிவயோக பிரபஞ்ச பீடத்தில் சஷ்டி அன்று நடைபெற்ற பூஜைகளை இங்கே காணலாம் இந்த அவதார புருஷர் இந்த கோபிசெட்டிபாளையத்தில் அடி எடுத்து வைத்த உடன் கடந்த நான்கு வருடங்களாக மழையே இல்லாமல் வானம் பார்த்த பூமியாக இருந்த இந்தப் பகுதி இன்று நல்ல மழை பொழிவு பெற்று அங்கு விவசாயம் நடைபெறும் பூமியாக மாறி உள்ளது இதை அங்குள்ள உள்ளூர் மக்களே உறுதிப்படுத்துகின்றனர்  வானம் பார்த்த பூமியாக இருந்த இந்தப் பகுதி இன்று விவசாயம் செய்யும் பூமியாக மாறி உள்ளது அஷ்ட பாலமுருகனின் அவதாரமான இந்த சித்தர் சிவயோக பிரபஞ்ச பீடத்தை இந்த ஏரியாவில் அமைத்தவுடன் இங்கு நன்கு மழை பொழிகிறது இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் இந்த மகான் மிகப் பெரும் சக்தி வாய்ந்தவர் என்று நம்ப உடனே சிவயோக பிரபஞ்ச பீடத்திற்கு உங்கள் கஷ்டங்கள் தீர வாழ்வில் முன்னேற இங்கு அமைந்துள்ள அஷ்ட பாலா முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள் உங்கள் வாழ்வின் மிகப்பெரும் திருப்பங்கள் ஏற்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள் என்பது மட்டும் உறுதி இந்த ஆலயத்திற்கு செல்லும் வழி சிவயோக பிரபஞ்ச பீடம் 102 பாலப்பாளையம் தீர்த்தாம்பாளையம் போஸ்ட் கொழப்பலூர் வழி கோபி தாலுக்கா ஈரோடு மாவட்டம் அலைபேசி எண்; 63 83 0 10 626 ; 6385313892

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *