திமுக தலைவர் கருணாநிதி பொதுக் கூட்டங்களில் பேசுகிறார் என்றால் அவர் பேச்சைக் கேட்பதற்காக அவர் பேசும் தமிழே கேட்பதற்காக மட்டுமே பெரும் கூட்டம் கூடும் ஆனால் இன்று அவர் மகனின் நிலை ஒரு துண்டு சீட்டை வைத்து கூட ஒழுங்காக பேச முடியவில்லை தமிழ்நாட்டிற்கு வந்த சோதனை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நான் ஒரு தத்தி ஆனாலும் தமிழக மக்கள் என்னை முதலமைச்சர் ஆக்குவார்கள் என்ற ஸ்டாலினின் தன்னம்பிக்கை தமிழக வாக்காளப் பெருமக்கள் தலையில் அடித்துக் கொள்கின்றார்கள்

 

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *